வல்லவன் படத்தில் பள்ளி மாணவியாக வந்துள்ள வைஷ்ணவி.! அவருக்கே தெரியாதாம்.!

0
1752
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர் வைஷ்ணவி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஆர் ஜே வாக பணிபுரிந்து வந்தாலும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெரும்பாலான போட்டியாளர்கள் ஒன்று சினிமாவில் ஏற்கனவே நடித்தவர்களாக இருப்பார்கள். அதில் ஒரு சிலருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.

- Advertisement -

ஆனால், வைஷ்ணவி இது வரை எந்த படத்திலும் நடித்தது. கிடையாது இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் வைஷ்ணவி ஒரு சிறு காட்சியில் வந்துள்ளார்.

வைஷ்ணவி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றதாம் அப்போது அவருக்கே தெரியாமல் வல்லவன் படத்திற்காக எடுத்த காட்சியில் வைஷ்ணவி வந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் வைஷ்ணவி.

-விளம்பரம்-
Advertisement