கோரலி வித்தைக்கு நல்லா செட் ஆகர..!கிண்டலுக்கு உள்ளன வைஷ்ணவி கெட்டப்..!

0
643
vaishnavi
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும், சர்ச்சைகளும் அதிகம் காணப்பட்டது.அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளரான வைஷ்ணவி சக போட்டியாளர்களிடம் சற்று வெறுப்பை சம்பாதித்து ரசிகர்களிடமும் கொஞ்சம் கேட்ட பெயரை எடுத்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் புறம் பேசும் வைஷ்ணவியை மட்டுமே மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு, ஆனால், இவர் பிரபல எப் எம் சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இவருக்கு இரண்டு சகோதரரும் உள்ளனர்.

சமீபத்தில் வைஷ்ணவி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் வைஷ்ணவி வித்யாசமான ஆடை என்ற பெயரில் பார்ப்பதற்கு ஸ்பைடர் மேன் உடையில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

-விளம்பரம்-

கிண்டலுக்கு உள்ளன இந்த புகைப்படத்தை கண்டு இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் எதுக்கு செட் ஆகாரியோ இல்லயோ கோரலி வித்தைக்கு நல்ல செட் ஆர என்று கிண்டலடித்துள்ளார்.

Advertisement