இப்படி கூடவா செய்வது..! அருவருப்பான செயலை செய்த வைஷ்ணவி..! என்ன செய்தார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே

0
1723

பிக் பாஸ் 2 போட்டியாளர்களின் இந்த முறை மக்கள் விரும்பும் போட்டியாளர்களை விட, வெறுக்கும் போட்டியாளர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். அதில் ஒருவராக வைஷ்ணவியையும் கூறலாம். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே இவர் சக போட்டியாளர்களாலும் அதிகம் வெறுக்கப்பட்டு தான் வருகிறார்.

Bigg-Boss

பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அதிகம் புறம் பேசுபவர் வைஷ்னவி மட்டும் தான். அதுபோக எப்போதும் அனைவரிடமும் சுத்தம் பற்றியும், நடந்து கொள்ளும் முறை பற்றியும் வாய் கிழிய பேசும் வைஷ்ணவி சமீபத்தில் மிட் நைட் மசாலா வீடியோவில் செய்த காரியத்தை கண்டால் நீங்களே முகம் சுழிப்பீர்கள்.

சமீபத்தில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலா வீடியோவில் வைஷ்ணவி உணவு உண்ணும் போர்க் ஸ்பூனை வைத்து தன் காலில் அணிந்து கொண்டிருந்த செருப்பை சரி செய்து கொண்டிருந்தார். பின்னர் அதனை கழுவாமல் அப்படியே சமையல் அறையில் இருக்கும் ட்ராயரில் வைத்து விட்டார். இதனை அருகில் இருந்த ரம்யாவும், ஜனனி ஐயர் கூட கவனிக்கவில்லை.

vaishnavi

bigg-boss-vaishnavi

RJ-vaishnavi

பல கோடி பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் உணவு உண்ணும் ஸ்பூனை பயன்படுத்தி காலில் அணியும் செருப்பை சரி செய்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். இது ஒரு அநாகரீகமற்ற செயல் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் வைஷ்ணவி செய்த இந்த செயலை நாம் என்னவென்று கூறுவது.