பிக் பாஸ் சாக்க்ஷிக்கு விவாகரத்து ஆகிடுச்சா ? வனிதா செய்த ட்வீட்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் வெறுக்கப்பட்டது வனிதா தான். ஆனால், அவருக்கு பின்னர் ரசிகர்கள் அனைவராலும் வெறுக்கப்பட்டுவரும் லிஸ்டில் சாக்க்ஷியும் ஒருவர். பிக் பாஸ் வீட்டினுள் பல சில்மிஷ வேலைகளை செய்து போட்டியாளர்கள் மத்தியில் பல சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார் சாக்க்ஷி.
அதே போல கடந்த சில நாட்களாக கவின் விஷயத்தில் சிக்கி ரசிங்கர்களின் விமர்சனத்திற்கும் ஆளானார் சாக்க்ஷி. ஆனால், இந்த வாரம் ஒளவிற்கு ஆதரவு கிடைத்து வருகிறது. அதற்க்கு முக்கிய காரணமே கவினை நேற்று இவர் கேட்ட சில கேள்விகள் தான்.
இதையும் பாருங்க : வைல்டு கார்டு என்ட்ரியில் மற்றும் ஒரு வெளிநாட்டு போட்டியாளர்.! இவர் தான் அது.!
சாக்க்ஷி தமிழில் ராஜா ராணி, காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாக்க்ஷி. இவ்வளவு தான் சாக்க்ஷியை பற்றி பலரும் அறிந்த விஷயம். ஆனால், இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டே திருமணம் முடிந்துவிட்டதாகவும் பின்னர் சில வருடங்களிலேயே விவாகரத்தும் ஆகிவிட்டதாக புதிய சர்ச்சை கலம்பியுள்ளது.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வணிதாவிடம் சாக்க்ஷி விவாகரத்து பெற்றவர் என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். ஆனால், இதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ள வனிதா, அவருக்கு திருமணமே ஆகவில்லை பின்பு எப்படி விவாகரத்து. இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை தேவையில்லாமல் பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.