பீசு பீசா கிழிக்கும் போது இயேசு போல பொறும பாரு – லட்சுமி ராம்கியை பாட்ஷா bgm-ஐ போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
13404
lak
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ள பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். ஆனால்முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டதுதான் பெரும் பிரச்சினையாக வெடித்ததுஇந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அவர்களை எல்லாம் திட்டி தீர்த்து வந்தார் வனிதா.

-விளம்பரம்-

மேலும் பலரும் பீட்டர் ஏன் இன்னும் பேட்டி கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு தனது சேனலில் பீட்டரை பேட்டி எடுத்து அதனை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பீட்டரின் மனைவி எலிசபெத் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது லட்சுமிராமகிருஷ்ணன் வீடியோ சேட்டிங்கில் தொடர்புகொண்டு உதவி கேட்டிருந்தார். அந்த வீடியோவில் பீட்டர் பவுல் மற்றும் வனிதாவின் பேட்டியை கண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் தலையில் அடித்துக்கொண்டார். மேலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : இதான் அவர் எனக்கு செஞ்சாரு – பீட்டர் குறித்து பல உண்மைகளை சொன்ன அவரது மகன்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் எலிசபெத் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி கொடுத்த அதே சேனலில் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் லைவ் பேட்டி ஒன்றில்ஈடுபட்டுள்ளனர் .அந்த பேட்டியில் பேசியுள்ள வனிதா நீ யாரு மொதல்ல, நீ ஏன் இதுல தலையிடற, கிழிச்சி தொங்கவிட்ருவன் உனன். நீ ஒன்னும் பத்தினி மாதிரி போர்வ போத்தாத, ஒரு புருஷன வெச்சிக்கிட்டு இருந்தா நீ என்ன ஒரு யோக்கியமா, நானும் அதே இண்டஸ்ட்ரில இருக்கவ தான் உன்ன பத்தி தெரியாதடி. ஒரு புருஷன கட்டிக்கிட்டு 100 பேர வெச்சிக்கிட்டு இருக்க என்றெல்லாம் கண்ட மேனிக்கு கிழித்து தள்ளியுள்ளார் வனிதா.

பொதுவாக மீம் கிரியேட்டர்கள் ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலே வச்சு செய்துவிடுவார்கள். தற்போது வனிதா லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோவை சும்மாவா விட்டு வைப்பார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டும் போது மிகவும் பொறுமையாக லட்சுமி ராமகிருஷ்ணன் சிரித்துக் கொண்டிருப்பார். அதனை பாட்ஷா படத்தில் ரஜினி, ஆனந்த் ராஜிடம் அடி வாங்கும்போது வரும் பாடலுடன் சேர்த்து மீம் போட்டு அநியாயம் செய்து இருக்கிறார்கள். அதை நீங்களே பாருங்க.

-விளம்பரம்-
Advertisement