சர்ச்சையை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன் வெளியிட்ட புகைப்படம். வனிதாவுடன் இருக்கும் இவர் யார் தெரியுமா ?

0
2941
nanjil

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித் தீர்த்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சூர்யா தேவி ஆகிய இந்த இரண்டு பேர் மட்டும் தான் வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள் இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவர் மீதும் வனிதாகடந்த சில காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் திடீரென்று இந்த சர்ச்சையில் நாஞ்சில் விஜயனை பெயரும் அடிபட்டது.

சூர்யா தேவியை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கு அவளுக்கும் உறவு இருக்கிறது. சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது அத்தனையும். TRP காக தான் இதை செய்துள்ளனர். அவனும் சூர்யாவும் கொள்கிற வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

- Advertisement -

ஆனால், இதுகுறித்து நாஞ்சில் விஜயன் கூறுகையில், சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் பல வருடத்திற்கு முன்னால் அவளை சந்தித்தேன். நான் பிரபலம் என்பதால் அவர் என்ற வீடியோ எடுத்துக் கொண்டாள் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் நாஞ்சில் விஜயன் வனிதா வேறு ஒரு ஆணுடன் கையில் மது கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ஷாக் கொடுத்திருந்தார் நாஞ்சில் விஜயன்.

மேலும், அந்த பதிவில் இது சும்மா டிரைலர் தான் என்றும் குறிப்பிட்டிருந்தார் நாஞ்சில் விஜயன். இந்த நிலையில் அந்த நபர் யார் என்று வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார. அதில், அவர் என் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர். அவரது மனைவி மற்றும் மகள் கூட என் குடும்பத்திற்கு நண்பர்கள் தான. என்னுடைய குடும்ப நிகழ்ச்சி அனைத்திற்கும் அவர் பங்கேற்ற இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement