நீ தானட என்ன கூப்ட, ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போலாம்வா- நாஞ்சில் விஜயன் குறித்து சூர்யா தேவி வெளியிட்ட வீடியோ.

0
4300
nanjil
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித் தீர்த்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சூர்யா தேவி ஆகிய இந்த இரண்டு பேர் மட்டும் தான் வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள் இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவர் மீதும் வனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் திடீரென்று இந்த சர்ச்சையில் நாஞ்சில் விஜயன் பெயரும் அடிபட்டது.

-விளம்பரம்-

மேலும், சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் வனிதா தரப்பில் இருந்துகூறப்பட்டது . ஆனால், சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் பல வருடத்திற்கு முன்னால் அவளை சந்தித்தேன். நான் பிரபலம் என்பதால் அவர் தான் வீடியோ எடுத்துக் கொண்டாள். ஆனால், தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சினைக்கு பின்னர் அவளது நம்பரை கூட நான் பிளாக் செய்து விட்டேன். வனிதா விஷயத்தை பற்றி கேட்க தான் அவளுக்கு போன் செய்து பேட்டி எடுத்தேன் என்று கூறியிருந்தார் நாஞ்சில் விஜயன்.

- Advertisement -

இந்த பிரச்சனை இப்படியே போக வனிதாவுக்கு எதிராக நாஞ்சில் விஜயனும், நாஞ்சில் விஜயனுக்கு எதிராக வனிதாவும் புகைப்படங்களை வெளியிட்டனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வனிதாவுக்கு போன் செய்து நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டதாக வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பேசிய சூர்யா தேவி, ஒரு பெண் மூலமாக தான் உன்னை எனக்கு தெரியும். திருநெல்வேலியில் நடந்த உன் நிகழ்ச்சிக்கு நீ தானட என்ன கூப்ட. நீயும் நானும் ஹாஸ்பிடல் போனா தப்பு பண்ணாம இல்லையானு கண்டு பிடிச்சிடலாம் என்று கூறியுள்ளார் சூர்யா தேவி. ஆனால், அந்த வீடீயோவை தனது யூடுயூப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் சூர்யா தேவி. இருப்பினும் இந்த வீடீயோவை ஒரு யூடுயூப் சேனல் வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement