தொடங்கியது இந்த வாரத்திற்கான நாமினேஷன்.! ஆமா, கவின் லாஸ்லியா எங்கப்பா.!

0
10282
kavin-los
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறந்த போட்டியாளராக வனிதா தர்ஷன் லாஸ்லியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இவர்கள் மூவரும் இந்த வார தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தகுதி பெற்றனர். இன்று வெளியான முதல் பிரம்மாவில் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் தர்ஷன் மற்றும் வனிதா இருவரும் லாஸ்லியாற்காக விட்டுக் கொடுத்து விட்டதனால் லாஸ்லியா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

எனவே, லாஸ்லியா இந்த வாரம் லாஸ்லியா தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளதால் அவரை நாமினேட் செய்ய இயலாது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.

- Advertisement -

இந்த வாரம் நாமினேஷன் முடிவின்படி வனிதா, தர்ஷன்,ஷெரின், கவின் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கடந்த இரண்டு வரமாக தப்பித்து வந்த வனிதா இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் அவர் இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் ஆவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுக்கொண்டு இருக்க முகென், சாண்டி, தர்ஷன் ஆகிய மூவரும் வனிதாவை நாமினேட் செய்கின்றனர். ஆனால், வனிதா தர்ஷனை நாமினேட் செய்கிறார். அதற்காக அவர் சொல்லும் காரணத்தை பாருங்க.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement