லேடி சூப்பர் ஸ்டார் எத்தனை பேர் கூட படுத்தாங்கனு சொல்வா – வனிதா சர்ச்சை பேட்டி.

0
91776
vanitha

நடிகையும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் ஆன வனிதா நயன்தாரா குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான அனிதாவிற்கு சர்ச்சை ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது அந்த படத்தின் மூலம் அறிமுகமான வனிதா அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தாலும் இவரால் தமிழ் சினிமாவில் நீடித்து நிற்க முடியவில்லை ஆனால் இவருக்கு மிகப்பெரிய ஏர் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் அதே தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-15-853x1024.jpg

அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறினார் அதற்கு முக்கிய காரணமே இவரது திருமண பஞ்சாயத்து தான் சமீபத்தில் இவர் பீட்டர் அவளை பிரிந்து விட்டதாக அறிவித்து இருந்தார் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள இவர் தனது வேலையை மீண்டும் துவங்கி இருக்கிறார் அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசன் துவங்கிய நாளில் இருந்து வனிதா தர்பார் என்ற பெயரில் பிக்பாஸ் குறித்தும் அதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் குறித்து விவாதித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் சனம் ஷெட்டி விவகாரத்தில் பாலாஜியை வெளுத்து வாங்கி இருந்தார்.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சனம் ஷெட்டி பாலாஜி குறித்து எழுதிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாய்ப்பிற்காக அழகி போட்டிகளில் அடஜஸ்ட்மென்ட் நடைபெறுவதாக பாலாஜி கூறியதாக சனம் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா இந்த விவகாரம் குறித்து பேசுகையில், அவன் எப்படி ஒரு பெண்ணை குறித்து அப்படி ஒரு வார்த்தையை சொல்லுவான். அவனுக்கு என்ன தைரியம். அவனுடைய அம்மா பற்றியே அவன் அப்படி சொன்னவன் தானே. அவன் பிறப்பில் எதோ தவறு இருக்கிறது. அதான் அப்படி பேசுகிறான். நான் உள்ளே சென்றால் அவனை செருப்பால் அடித்து விடுவேன்

வாய்ப்புக்காக அவர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்டார் என்று சொல்ல அவன் யார் இவனும் அப்படி செய்து தான் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றானா. அப்படி பார்த்தால் லேடி சூப்பர் சூப்பர் ஸ்டார் எத்தனை பேரோட படுத்தாங்கனு இவன் சொல்லுவான். இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் கற்பழிப்பில் ஈடுபடும் நபருக்கு கொடுக்கும் தண்டனையை கொடுக்க வேண்டும் என்று வெளுத்து வாங்கியுள்ளார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement