சி எஸ் கே வை கேவலப்படுத்திய விஜய் ரசிகர்.! கொந்தளித்த பிக் பாஸ் விஜயலக்ஷ்மி.!

0
682
Csk-Vs-Mi
- Advertisement -

2019 ஆம் ஆண்டிற்கான ஐ பி எல் போட்டி விறுவிருப்பன பிலே ஆப் சுற்றை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் பிளே ஆப் போட்டி நேற்று (மே 7) நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதின.

-விளம்பரம்-

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி இலக்கை 18.3 ஓவர்களில் அடைந்து வெற்றி பெற்றது.

- Advertisement -

சென்னை அணி மும்பையிடம் தொடர் தோல்வி அடைந்து வருவதால் சென்னை அணியை மும்பை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், கிளம்பு கிளம்பு, ஃபைனலுக்கு வந்தாலும் அடி தான் வாங்க போறீங்க’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை கண்டு ஷாக் அடைந்த நடிகை விஜயலக்ஷ்மி, அட பாவி, தமிழ் பேசுற, தளபதி சூர்யான்னு சொல்ற. மும்பை இண்டியன்ஸ் ரசிகரா. ஃபைனலுக்கு வந்துட்டு பேசுவோம் நாங்க. அதுவரைக்கும் நீங்க சத்தமா பேசிகோங்க என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement