விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா.! யார் தெரியுமா..? புகைப்படம் இதோ.!

0
2859

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், எ அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.

Niranjani

- Advertisement -

இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக விஜயலக்ஷ்மி போல இருக்கும் நிரஞ்சனி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்கள் குறித்தும் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த பேட்டியில் இருந்து ஒரு சிறு உரையாடல் பின்வருமாறு

-விளம்பரம்-

Niranjani-Ahathian-Images

கேள்வி: உங்க அக்கா எப்படி விளையாடறாங்க

பதில்: எங்க அக்கா சூப்பரா விளையாடறா, அது உங்களுக்கே தெரியுமே

கேள்வி: உங்க குடுப்பதுல எதாவது வாட்ஸ் அப் குரூப் வெச்சிருக்கீங்களா, உங்க அக்காவுக்காக

பதில்: ஹ்ம்ம் இருக்கு , அதுல தான் அடுத்து என்ன பண்ணலாம், எப்படி வோட் போடலாம் என்றெல்லாம் டிஸ்கஸ் பண்ணுவோம். அதுமட்டுமில்லாமா அவ டிரஸ் எல்லாம் நான் தான் ரெடி பண்ற அவளுக்கு ஏதவது வேணும்னா நான் தான் பத்துக்கற

Niranjani-Ahathian

கேள்வி: உங்க அப்பா எப்படி ஒத்துக்கிட்டாரு

பதில் :அப்பா முதல்ல பயந்தங்க, பிக் பாஸ் அவர் பாத்ததே இல்ல .பிக் பாஸ் வீட்ல சண்ட போடுவாங்க என்பதால அவர் பர்ஸ்ட் யோசிச்சாறு. ஆனால், கடைசில ஒத்துக்கிட்டாரு.

கேள்வி: உங்களுக்கு எப்போவது டாஸ்க் எல்லாம் செய்றத பாத்து, ஏன் இவ்ளோ கஷ்டபட்ராங்கானு தோணி இருக்கா

பதில்: எனக்கு விஜி போறது 20 பர்செண்ட்டேஜ் தான் ஒத்துக்கிட்ட, உள்ள போனதும் அவ கூட சண்ட போன்றதும் , அவ எதாவது ஹர்ட் ஆவனு எனக்கு நான் யோசிச்ச. ஆனா , அவ பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கணும்னு ஸ்ட்ராங்கா இருந்தா.

கேள்வி: பிக் பாஸ் பைனல்ல யாரு ஜெயிப்பாங்கனு நினைக்கற

பதில்: கண்டிப்பா நான் என் சிஸ்டர தான் சொல்லுவேன், அதே போல அவள எப்போ பாத்தாலும் அவள வயல்ட் கார்ட் போட்டியாளர்னு சொல்லிட்டு இருக்கறது தான் எனக்கு புடிக்கல. அவ இல்லாம வேற யாராவது ஜெயிக்கணும்னா ரித்விகா தான் சொல்லுவேன்.

கேள்வி: ஆடை ரீதியாக பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவர்க்கும் எவ்வளவு மதிப்பு கொடுப்பாங்க, முதல்ல ஐஸ்வ்ர்யா

பதில்: விஜிக்கு அப்புறம் நல்லா ட்ரெஸ் போன்றது அவங்க தான். அவங்களுக்கு 10 துக்கு 8 மதிப்பெண் கொடுப்பேன்.

Niranjani Actress

கேள்வி: யாஷிகா

பதில்: 4 தான், ஏன்னா அவங்க தனியா டிரஸ் பண்ண மாதிரி தெரியல. எப்போ பாத்தாலும் ஷார்ட்ஸ்ல தான் இருகாங்க அது எல்லாரும் போடுவாங்க.

கேள்வி: ரித்விகா

பதில்: கேரக்டர்படி அவங்கள ரொம்ப புடிக்கும் ஆனா டிரஸ் விசயத்துல அவங்க கம்மி தான். அவங்க எப்பயும் நல்லா டிரஸ் பண்ணிக்கணும் நெனச்சது இல்லை அதுனால 4 இல்லனா 5

கேள்வி: ஜனனி

பதில்: அவங்க அப்படியும் இருக்காங்க இப்படியும் இருகாங்க, அவங்க ட்ரெடிஷனல் டிரஸ் எல்லாம் நல்லா இருக்கு அதுனால அவங்களுக்கு 6

Advertisement