சக போட்டியாளரை காப்பாற்ற விஜி ஏற்றுக்கொண்ட கொடுமையான டாஸ்க்..!

0
352
Bigg-Boss-Vijayalakshmi

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் டாஸ்க் நேற்றே தொடங்கபட்டு விட்டது. வித்யாவசமாக நடைபெற்று வரும் இந்த நாமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் அமைக்கபட்டுள்ள தொலைபேசி அழைப்பு வரும் நபர்கள் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யபடுவார்கள்.

mumtaj

நாமினேட் ஆகும் நபர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அந்த அழைப்பில் யாரை குறிபிடிக்கின்றனரோ அவர்களை கன்வின்ஸ் செய்து டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும். இதில் ஐஸ்வர்யாவை காப்பற்ற சென்ராயன் தலையில் டை அடித்துக் கொண்டார், ஜனனியை காப்பற்ற பாலாஜி மொட்டை அடித்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது மும்தாஜை காப்பற்ற விஜயலக்ஷ்மி ஒரு டாஸ்க்கை செய்துள்ளார். அது என்னவெனில் ஒரு தொட்டி முழுக்க சாணி நிரப்பப்பட்டு அதில் விஜயலட்சுமி அமர்ந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மும்தாஜை காப்பற்ற அந்த டாஸ்கை செய்துள்ளார் விஜயலக்ஷ்மி.

பாலாஜி, ஜனனிகாக மொட்டை அடித்து கொண்டதும், விஜயலக்ஷ்மி, மும்தாஜிற்காக சனி நிறைந்த தொட்டியில் இருந்தது இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும் என்று தெரிகிறது.