Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.11.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இப்போ தான் இந்த அழு மூஞ்சி எல்லாம் - ஆனால், 21 வயதிலெடுத்த அர்ச்சனா எடுத்த துணிச்சலான முடிவு.

எழுதியவர்subhashini1 நவம்பர், 2023 அன்று 08:44 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி,ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே பரபரப்பாக சென்று இருக்கிறது.

archana

மேலும், இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். அதோடு கடந்த வாரம் 5 Wild கார்டு போட்டியாளர்கள் நுழைந்து இருந்தார்கள். அதில் கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். Wild Card போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.

இதனால் Wild Card போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டார் டார்கெட் செய்ய துவங்கிவிட்டனர். அந்த வகையில்
அவர்களை சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு பிக் பாஸ் வீட்டார் அனுப்பி விட்டார்கள். தற்போது இரண்டு வீட்டிலுமே போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு ஒருவரை தாக்கி கொண்டிருக்கிறார்கள். மேலும், முதல் நாளே நிகழ்ச்சியில் ஆத்திரம் தாங்க முடியாமல் அர்ச்சனா அழுதுவிட்டார். பின் எனக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம் என்று கூறி இருந்தார்.

இப்போ தான் இந்த அழு மூஞ்சி எல்லாம் - ஆனால், 21 வயதிலெடுத்த அர்ச்சனா எடுத்த துணிச்சலான முடிவு.

இந்த நிலையில் அர்ச்சனா கடந்து வந்த பாதை குறித்து அளித்த பேட்டியில், என்னுடைய அப்பா காலேஜ் புரொஃபஸர். அதனால் தான் எங்கள் வீட்டில் எப்பவும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பார். எனக்கு ஒரே ஒரு தங்கை. சிறுவயதிலிருந்தே டிவி பார்க்கும் போது இது மாதிரி நாமும் ஒரு நாள் டிவியில் வரணும் என்று ஆசைப்பட்டேன். ஸ்கூல், காலேஜ் எல்லாம் வைக்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வேன். கல்ச்சுரல்ஸ் வந்துட்டாலே என்னிடம் கேட்காமல் என் பெயரை கொடுத்து விடுவார்கள்.

அப்படித்தான் ஆதித்யா டிவியில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு நான் பண்ணின டப்ஸ்மாஷை போட்டிக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். பின் வீட்டில் அழுது அடம் பிடித்து கலந்து கொண்டேன். எங்க அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட். நானும் என்னோட பெஸ்ட் கொடுத்தேன். எதிர்பாராமல் அந்த நிகழ்ச்சியில் நான் டைட்டில் வின் பண்னேன். அதற்குப் பிறகு என்னை ஆங்கரிங் செய்ய சொன்னார்கள். அப்படித்தான் ஆதித்யா டிவியில் ஆங்கரிங் கேரியர் தொடங்கியது.

இப்போ தான் இந்த அழு மூஞ்சி எல்லாம் - ஆனால், 21 வயதிலெடுத்த அர்ச்சனா எடுத்த துணிச்சலான முடிவு.

இருந்தாலும் என்னுடைய போட்டோவை பார்த்து தான் பிரவீன் சார் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க வைத்தார். இந்த தொடரின் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது என்று பல விஷயங்களைப் பகிர்ந்து இருந்தார். மேலும், இவர் சீரியலில் இருந்து விலகியத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி இருந்தது. ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். சுயமரியாதை ரொம்ப எதிர்பார்க்கும் அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் நீடித்திருப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தலைப்புகள்
#பிக் பாஸ்#archana#Vj Archana#bigg boss
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement