யாசிகாவிற்கு முகத்தில் ஏற்பட்ட காயம்.! போட்டோவிற்கு போஸ் கொடுக்க முடியாமல் அம்மணி சோகம்.!

0
596
- Advertisement -

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் யாஷிகா. அந்த படத்திற்கு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. சொல்லப்போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஓவியாவை விட இவருக்கு தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி தனது புகைப்படங்களை வழக்கம். அதுவும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாக தான் இருக்கும். ஆனால், சமீபத்தில் அம்மணிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

முகத்தில் தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் எப்போதும் தனது முழு முகத்தையும் காண்பித்து போஸ் கொடுக்கும் யாஷிகா, தற்போது தனது முகத்தை பாதி மறைத்துக்கொண்டு மிகவும் சோகமுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement