இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா..? யார் தெரியுமா.!

0
2015
Bigg-Boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது எவிக்ஷன் ப்ராசஸ் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் பாலாஜி, நித்தியா, பொன்னம்பலம் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் இருந்து வருகின்றனர். இதில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

Mamathi-Chari-in-Bigg-Boss

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து மமதி மற்றும் அனந்த் வைத்யநாதனை தொடர்ந்து எலிமினேட் ஆக போகும் அந்த போட்டியாளரை வரும் ஞாயிற்று கிழமை கமல் அறிவிப்பார். நாமினேஷனில் உள்ள போட்டியாளரை காப்பற்ற மக்கள் வாக்களிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.

இந்நிலையில் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் தருவாயில் யாஷிகா ஆனந்த் தான் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே யாஷிகா ஆனந்த் செய்த ஒரு சில அநாகரீக செயல்களால் மக்களுக்கு அவர் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது.

-விளம்பரம்-

Mahat

Mahat-ragavendhra

அதுமட்டும்மல்லாமல் நடிகை யாஷிகா மற்றும் மஹத் இருவரும் அனைவரும் முன்பும் கட்டிப்பிடித்துகொள்வது ,முத்தமிட்டுகொள்வது போன்ற செயல்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வெளியேறிய மமதியை மக்கள் வெறுத்ததற்கு முதல் காரணமே அவர் அணிந்திருந்த உடை தான். இதில் யாஷிகாவை நாம் சொல்லவே தேவை இல்ல.

அதே போல கடந்த வாரம் நடந்த எலிமினேஷன் போதும் நடிகர் பொன்னம்மபலம் ‘இது பொதுமக்கள் பார்க்கும் நிகழ்ச்சி, இதில் தமிழ் கலாச்சாரம் கெடும் அளவிற்கு யாரும் நடந்து கொள்ளவேண்டாம் ‘ என்று கூறினார். அவர் கூறியதில் பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிய வேண்டாம் என்பதை தான் அவர் வலியுறுத்தி இருந்தார். அதன் பின்னரும் யாஷிகா அரை குறை ஆடைகளிலேயே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார். இவை அனைத்தும் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி யாஷிகாவை காப்பற்ற சற்று யோசித்தாலும் ஆச்சர்யமில்லை.

yashika 1

yashika

Yashika-Anand-in-Bigg-Boss-House

Bb

நடிகர் பொன்னம்பலம் கூறியதை கமலே ஏற்றுக்கொண்ட நிலையில், பொன்னம்பலம் பிக் பிக் பாஸ் சிறையில் இருந்த போது பொன்னம்பலத்திடம் வயது வித்யாசம் பார்க்காமல் யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதும் மக்களின் வெறுப்பை மேலும் தூண்டியது. இதெயெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த வாரம் யாசிக்கா வெளியேற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், behintalkies வாக்கு பதிவிலும் மற்ற மூன்று போட்டியாளர்களை விட யாஷிகா குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார் என்பதும் குறிப்பித்தக்க

Advertisement