எல்லை மீறும் யாஷிகா, மஹத்.! சகா போட்டியாளர்கள் முன் இருவரும் செய்த செயல்.! புகைப்படம் உள்ளே

0
1645
Big-boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகியது. அதே போல இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைக்கும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது. அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மஹத், ஷாரிக், ஐஸ்வர்யா, யாசிக்கா போன்றவர்கள் செய்யும் அநாகரீக செயல்கள் ஏறலாம்.

Bigg-boss

- Advertisement -

படுக்கையில் ஒன்றாக படுத்துக் கொள்வது, பெண்களிடம் எல்லை மீறி நடந்து கொள்வது என்று மஹத் இந்த அநாகரீக செயல் செய்யும் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளார். ஒரு புறம் ஐஸ்வர்யா மற்றும் ஷாரிக் ரொமான்ஸ் ஓடிக்கொண்டிருக்க மறு புறத்தில் சமீப காலமாக மஹத் யாஷிகாவிடம் ஜொல்ஸ் விட்டு வழிந்து வருகிறார்.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தண்ணீர் டாங்க் டாஸ்க்கை மற்ற போட்டியாளர்கள் சீரியஸாக விளையாடி வருகின்றனர். ஆனால், மஹத் எப்போதும் போல யாஷிகாவிடம் விளையாடி கொண்டிருந்தார். மேலும், யாஷிகாவை முதுகில் ஒப்பு மூட்டை ஏற்றிக்கொண்டு பிக் பாஸ் வீட்டின் வெளியே உள்ள கார்டன் ஏரியாவில் வலம் வந்தார் மஹத்.

-விளம்பரம்-

yashika

mahat

இதனை கண்ட பல பிக் பாஸ் ரசிகர்களும் ஷாக் ஆகினர். மேலும், பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படியா நடந்து கொள்வது என்று விமர்சித்த வண்ணம் இருக்கின்றனர். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே மஹத் பெண்களிடம் அத்துமீறி பல செயல்களை செய்து வருவதை பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

Advertisement