சொல்லி வைத்தது போல ஒரே நேரத்தில் புகைப்படத்தை பதிவிட்ட ஷிவானி மற்றும் யாஷிகா – எதத்தான் பாக்கரது.

0
27044
shivani
- Advertisement -

தற்போது நடிகைகள் பலரும் போட்டோ ஷூட்களாக அள்ளி வீசி வருகின்றனர். அதிலும் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் வளைத்து வளைத்து போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார் நடிகை ஷிவானி நாராயணனன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி.

-விளம்பரம்-
View this post on Instagram

Lead from the heart ❤️ , not the head …

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

ஆனால், இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம். சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

சிவானி இந்த புகைப்படத்தை பதிவிட்ட சில நொடிகளிலேயே நடிகை யாஷிகா தனது கவர்ச்சியான சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க நடிகை ஷிவானி இந்த ஆண்டு ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே இவருக்கு இளம் ரசிகர்கள் குவிந்து இருக்கும் நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி போனால் கண்டிப்பாக இவருக்கு ஆதரவு இருக்கும்.

சமீபகாலமாக சிவானி பதிவிடும் புகைப்படங்கள் கூட ஹோட்டலில் எடுத்த புகைப்படங்கள்தான் என்பதும் மேலும் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் கூட அதே ஹோட்டலில் எடுக்கப்பட்டது தான் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள் எது எப்படியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கண்டிப்பாக அவருக்கு முதலில் ஆர்மியை துவங்கி விடுவார்கள் என்பதில் மட்டும் சந்தேகமில்லை

-விளம்பரம்-
Advertisement