நீச்சல் குளத்திலும், நடு ரோட்டிலும் கூட பண்ணி இருக்கேன்.! ச்சீ ச்சீ யாஷிகா.!

0
2013
Yashika
- Advertisement -

பிக் பாஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. 

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. சொல்லப்போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஓவியாவை விட இவருக்கு தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதும் ஒரு நாள் கூட குளிக்காமலே இருப்பேன் என்று யாஷிகா கூறியிருந்தார் .ஆனால், நிஜத்தில் கூட யாஷிகா பல முகம் சுளிக்கும் வேலைகளை செய்துள்ளார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா சமீபத்தில் லைவ் சாட்டில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு மிகவும் ஓப்பனாக பதிலளித்திருந்தார் அதுவும் மிகவும் ஓபனாக.

இந்த சாட்டின் போது யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர் எப்போதாவது நீச்சல் குளத்தில் சிறுநீர் கழித்துள்ளீர்களா என்று கேட்டதற்கு , சிறு வயதில் பண்ணி இருக்கேன் என்று கூறியிருந்தார். மற்றொரு ரசிகர் நீங்கள் பலான படங்களை பார்த்துள்ளீர்களா என்றதற்கு அதற்கும் பார்த்துள்ளேன் என்று பதிலளித்திருந்தார். இதற்கும் தாண்டி ரசிகர் ஒருவர் எப்போதாவது ரோட்டில் சிறுநீர் கழித்து உள்ளீர்களா என்று கேட்டதற்கு நெடுஞ்சாலையில் நடித்திருக்கிறேன் என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement