மேக்கப் இல்லாம யாஷிகா இவ்ளோ கேவலமா இருப்பாங்களா..? வித்யாசத்த பாத்தா ஷாக் ஆவிங்க

0
6860
bigg-Yashika
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சில பெண் போட்டியாளர்களை மேக் அப் இல்லாமல் நம்மால் பார்க்க சகிக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா போன்றவர்களை மேக் அப் இல்லாமல் பார்த்தல், இவர்களையா நாம் இத்தனை நாட்கள் ரசித்து வந்தோம் என்ற அவர்களின் ரசிகர்களுக்கு சலிப்பே ஏற்பட்டுவிடும்.

-விளம்பரம்-

Yashika-anand

- Advertisement -

அதிலும் குறிப்பாக சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மேக்கப் இல்லாமல் யாஷிகாவை பார்த்த ரசிகர்களுக்கு யாஷிகாவா இது என்று எண்ணமே தோன்றியது. வார வாரம் கமலை சந்திக்கும் போது மட்டும் முகத்தில் வெள்ளையடித்தது போல பளிச்சென்று ஜொலித்துவருவார் யாஷிகா. ஆனால், சமீபத்தில் இவரது மேக்கப் இல்லாத முகத்தை கண்டு ரசிகர்கள் கண்டிப்பாக சற்று அப்செட் ஆகி இருப்பார்கள்.

ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே யாஷிகாவிடம், மஹத் செய்து வந்த ரொமான்ஸ் ஒரு எல்லையில்லாமல் இருந்து வந்தது. மஹத்திற்கு ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறார். ஆனால் அப்படி இருந்தும் யாஷிகா தனக்கு மிகவும் நெருக்கம் என்று கூறிக்கொண்டு யாஷிகாவை கட்டிபிடித்துக் கொள்வது, முத்தமிடுவது என்று பல செயல்களை செய்து வந்தார் மஹத்.

-விளம்பரம்-

yashika

bigg-boss-yashika

Yashika-bigg

இதனால் மஹத் மீது யாஷிகாவிற்கு காதலே ஏற்பட்டுவிட்டது. சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ‘தான் மஹத்தை காதலிப்பது உண்மை தான், ஆனால், அவருக்கு காதலி இருக்கிறார் என்று தெரியும் அதனால் நான் அதனை வெளிப்படுத்தவில்லை’ என்று அனைவர் முன்பும் போட்டுடைத்தார் யாஷிகா. ஆனால், மஹத்தோ, யாஷிகா எனக்கு நல்ல தோழி மட்டும் தான் என்று மழுப்பிவிட்டார்.

Advertisement