10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது.! லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட புகைப்படம்.!

0
1473
Yashika-Anand

கவலை வேண்டாம், துருவங்கள் 16 போன்ற படங்களில் ஓரமாக நடித்து பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.  தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ மஹத்துடன் ஒரு படம் என்று படு பிஸியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

மேலும், தற்போது இவரை பல லட்சம் பேர் சமுக வலைதளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே அம்மணி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வருவதால் தான். மேலும், அடிக்கடி தனது ரசிகர்களுடன் லைவ் சாட்டும் செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் லைவ் சாட்டில் வந்த யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர். நீங்கள் எப்போது தொப்புளில் வளையத்தை குத்தினீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு. நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே வலயத்தை குத்தி விட்டேன் என்று ஒரு புகைப்படத்துடன் பதிலளித்துள்ளார் யாஷிகா.

-விளம்பரம்-
Advertisement