Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சிஎஸ்கே வீரரை இரண்டாவது திருமணம் செய்யும் பிக் பாஸ் சம்யுக்தா - யார் தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.11.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சிஎஸ்கே வீரரை இரண்டாவது திருமணம் செய்யும் பிக் பாஸ் சம்யுக்தா - யார் தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்

எழுதியவர்subhashini9 நவம்பர், 2025 அன்று 10:25 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா. இவர் படிக்கும்போதே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார். மாடலிங்கில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவர் ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்குப்பின் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது.

சிஎஸ்கே வீரரை இரண்டாவது திருமணம் செய்யும் பிக் பாஸ் சம்யுக்தா - யார் தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்

அந்த வகையில் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் காபி வித் காதல், காரி, கொடுவா, மை டியர் பூதம், துக்ளக் தர்பார் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சம்யுக்தா தன்னுடைய பெற்றோர்கள் விருப்பப்படி கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு தொழில் அதிபர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் இவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார்.

சம்யுக்தா குறித்த தகவல்:

அதற்கு காரணம், கொரோனா காலகட்டத்தில் சம்யுக்தா கணவர் துபாயில் வேறொரு பெண் உடன் 4 வருடம் தொடர்பில் இருந்தார். அதனால் தான் இருவரும் பிரிந்து விட்டார்கள். சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்குமே பரஸ்பரமாக விவாகரத்து கிடைத்து. தற்போது தன்னுடைய மகனுடன் சம்யுக்தா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சம்யுக்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிஎஸ்கே வீரரை இரண்டாவது திருமணம் செய்யும் பிக் பாஸ் சம்யுக்தா - யார் தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்

சம்யுக்தா திருமணம்:

அதாவது நடிகை சம்யுக்தா அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்த்தை தான் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோசியல் மீடியாவில் நிறைய செய்திகள் வந்தது. ஆனால், அதற்கு சம்யுக்தா மறுப்பு தெரிவிக்கவில்லை. அதோடு சமீபத்தில் தீபாவளி பண்டிகை போது கூட சம்யுக்தா, அனிருதா ஸ்ரீகாந்த் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, எல்லா இணையத்திலேயே இருக்கிற.து என்ன இருக்கிறதோ அதுதான் என்று கூறியுள்ளார்.

சிஎஸ்கே வீரரை இரண்டாவது திருமணம் செய்யும் பிக் பாஸ் சம்யுக்தா - யார் தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்

அனிருதா ஸ்ரீகாந்த் பற்றிய தகவல்:

இதன் மூலம் இவர்கள் இருவரும் திருமணம் செய்வது கொள்வது உறுதியாகி இருக்கிறது. மேலும், கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் தான் அனிருதா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில சீசன்கள் இவர் விளையாடியிருக்கிறார். இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர் தான். கடந்த 2012 ஆம் ஆண்டு தான் இவருக்கு ஆர்த்தி வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவர்களுமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Samyuktha#சம்யுக்தா#Bigg Boss Samyuktha#Bigg Boss 9
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement