குட்டை டவுசரில் பிக் பாஸ் விஜயலக்ஷ்மி போட்ட ஆட்டம் – வீடியோவை நீங்களே பாருங்க.

0
1504
viji
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள எத்தனையோ பிரகாரங்கள் ஜாதி மதம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவ்வளவு ஏன் இஸ்லாமியரான குஷ்பூ இந்துவான சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். அதேபோல பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறி ஒரு இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மேலும், பிரபல நடிகரான ஜெய் கூட இஸ்லாம் மதத்தை ஏற்றார். சமீபத்தில் கூட பிரபல நடிகர் சிம்புவின் சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்லாம் மத பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் இப்படி எத்தனையோ பிரபலங்கள் சாதி மதம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமியும் இப்படிப்பட்ட திருமணம் செய்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.

- Advertisement -

நடிகை விஜயலட்சுமி, 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். இவர் தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மேலும், விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ். விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ், பண்டிகை என்ற படத்தை கூட இயக்கி இருந்தார்.

தற்போது விஜயலக்ஷ்மியின் சகோதரியான கனி, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜயலக்ஷ்மி அடிக்கடி தனது புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிடுவது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் இவர் குட்டையான டவுசர் அணிந்து ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement