அங்கங்கள் தெரியும் வகையில் அமிர்தா நடத்திய போட்டோ ஷூட். வேண்டாம் செல்லம் என்று பதறும் ரசிகர்கள்.

0
49760
amirtha
- Advertisement -

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நாடிப்பில் வெளியாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த பாடதின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துளளது விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இதில் ஒரு சில நடிகைகள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் அறிமுகமாகியிருக்கிறார் அதேபோல இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரசிகர்களுக்கு சில பரிச்சயமில்லாத அறிமுக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கால்பந்து வீராங்கனையாக நடித்த பல்வேறு நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகிவிட்டார்கள். அந்த வகையில் இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார். நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், தெறி படத்தில் இவர் சரியாக கணிக்கப்படவில்லை. இருப்பினும் பிகில் படத்தில் தான் இவருக்கு பெரும் பிரபலம் கிடைத்தது. மேலும், பிகில் படத்திற்கு இவரது பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகை அமிர்தா சமீபத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இப்படியெல்லாம் புகைப்படம் எடுத்து பதிவிடாதீர்கள் என்று புலம்பி வருகின்றனர்.


Advertisement