காத்து வாங்கும் சட்டை. படு கிளாமர் போஸ் கொடுத்துள்ள பிகில் பட நடிகை. என்ன சிங்கப்பெண்ணே இதெல்லாம்?

0
110230
gayatri-reddy
- Advertisement -

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி வசூலை அடைந்து சாதனையை பெற்றுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்திருந்தார். மேலும், தெரி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தது விஜய் மற்றும் அட்லியின் கூட்டணி.

-விளம்பரம்-

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். இதில் ஒரு சில நடிகைகள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் அறிமுகமாகியிருக்கி இருந்தார். அதேபோல இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரசிகர்களுக்கு சில பரிச்சயமில்லாத அறிமுகநடிகைகளும் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : தயவு செய்து இவனை எடுத்து சென்று விடுங்கள் என்று நானே வெறுத்து ஒதுக்கினேன். சமீரா ரெட்டி ஓபன் டாக்.

அந்தவகையில் இந்த படத்தில் காயத்ரி ரெட்டி என்பவரும் அறிமுகமாகி இருந்தார். மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 இடத்தில் இடம் பிடித்தவர் தான் இந்த காயத்ரி ரெட்டி தனது 18 வயதில் மாடல் துறையில் அறிமுகமான நடிகை காயத்ரி ரெட்டி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது முதல் படமே தளபதி விஜயின் படம் என்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

பிகில் திரைப்படத்திற்கு முன்பாக நடிகை காயத்ரி ரெட்டி பல்வேறு அழகிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் அதேபோல மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் கலைக்கூட நடத்தி இருக்கிறார் நடிகை காயத்ரி ரெட்டி அப்படி இவர் பிகில் திரைப்படத்திற்கு முன்பாக நடத்திய சில போட்டோ ஷூட்களிலிருந்து புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதிலும் நடிகை காயத்ரி ரெட்டி பிகினி உடையில் ஃபோட்டோஷூட்டை நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவந்தது .

Image result for gayathri reddy bikini"

தற்போது சட்டை பட்டனை கழட்டியபடி படு கவர்ச்சியான சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிகில் திரைப்படத்தில் புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடிகையா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார் என்று வாயடைத்துப் போய் உள்ளார்கள். மேலும், பேட்டி ஒன்றில் பங்கேற்ற காயத்ரி ரெட்டி தமிழ் திரையுலகில் அறிமுகமாவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதுவும் விஜய் போன்ற ஒரு பெரிய நடிகரின் படத்தில் அறிமுகமாவது தனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் கூறி இருந்தார்.

Advertisement