அசின் Lite மாதிரி இருக்கீங்க – பிகில் பட நடிகையின் படு கிளாமர் போஸை வர்ணிக்கும் ரசிகர்கள்.

0
1665
gay
- Advertisement -

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி வசூலை அடைந்து சாதனையை பெற்றது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்திருந்தார். மேலும், தெரி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தது விஜய் மற்றும் அட்லியின் கூட்டணி.

-விளம்பரம்-

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். இதில் ஒரு சில நடிகைகள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் அறிமுகமாகியிருக்கி இருந்தார்.

- Advertisement -

அதேபோல இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரசிகர்களுக்கு சில பரிச்சயமில்லாத அறிமுகநடிகைகளும் நடித்திருந்தார்கள். அந்தவகையில் இந்த படத்தில் காயத்ரி ரெட்டி என்பவரும் அறிமுகமாகி இருந்தார். மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 இடத்தில் இடம் பிடித்தவர்.

This image has an empty alt attribute; its file name is 1-63-594x1024.jpg

காயத்ரி ரெட்டி தனது 18 வயதில் மாடல் துறையில் அறிமுகமான நடிகை காயத்ரி ரெட்டி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது முதல் படமே தளபதி விஜயின் படம் என்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டுள்ளது. மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட அதற்கு ரசிகர் ஒருவர், அசின் லைட் மாதிரி இருகாங்க.

-விளம்பரம்-
Advertisement