பிகில் பட வில்லன் மகள். படுத்தபடி படு கிளாமர் உடையில் கொடுத்த போஸ்.

0
23809
- Advertisement -

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜாக்கி ஷெராஃப். இவர் தமிழில் சம்பத்தின் ‘ஆரண்ய காண்டம்’, சந்தீப் கிஷனின் ‘மாயவன்’, பிரபாஸின் ‘சாஹோ’ போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்களில் அதிகமாக நெகட்டிவ் கேரக்டர்களிலையே வலம் வந்திருக்கிறார் ஜாக்கி ஷெராஃப். கடைசியாக ஜாக்கி ஷெராஃப் தமிழ் திரையுலகில் நடித்த படம் ரொம்பவும் ஸ்பெஷல்.

-விளம்பரம்-
View this post on Instagram

Tranquil. ✨

A post shared by Krishna Shroff (@kishushroff) on

ஏனெனில், அந்த படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். அது தான் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படம் ‘பிகில்’.

- Advertisement -

இந்த படத்தினை பிரபல இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இதில் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் மிக முக்கிய ரோலில் வலம் வந்திருந்தார் ஜாக்கி ஷெராஃப். அதுவும் பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

?

A post shared by Krishna Shroff (@kishushroff) on

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மாஸ் ஹிட்டானது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் மகள் கிருஷ்ணா ஷெராஃப் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான தனது ஸ்டில் மற்றும் வீடியோ பதிவை ஷேர் செய்துள்ளாராம்.

View this post on Instagram

Que sera, sera. ?

A post shared by Krishna Shroff (@kishushroff) on

பிகினி உடையில் கிருஷ்ணா ஷெராஃப் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் இந்த ஸ்டில் மற்றும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது தமிழ் திரையுலகில் ‘சூரரைப் போற்று’ என்ற ஒரு திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் ஜாக்கி ஷெராஃப். இதில் கதையின் நாயகனாக முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்திருக்கிறார்.

Advertisement