Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.11.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் 5 வருசத்துக்கு முன்னாடி சொன்ன கத இது, இந்த கதையை ஜெராக்ஸ் எடுத்து,கமாண்டருக்கு தந்துருக்கான் - விஜய் குட்டி கதையை கேலி செய்த ப்ளூ சட்டை.

A
எழுதியவர்Arun2 நவம்பர், 2023 அன்று 06:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

லியோ படத்தின் வெற்றி விழாவை கிண்டல் செய்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார்.

https://twitter.com/vinoth149/status/1719763571473617325

இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் புலம்பி கொட்டுகின்றனர். அந்த வகையில் விஜய்யின் லியோ படம் உருவான நாளில் இருந்தே ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து வருகிறார். அந்த வகையில் லியோ படத்தின் வசூலையும் வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன், லியோ படத்தின் வெற்றிவிழாவையும் தொடர்ந்து கலாய்த்து வந்தார்.

இந்த விழாவிற்கு முன்பு விழாவிற்கு வருபவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என்றும் விழாவிற்கான பாஸ் இருந்தால் மட்டும் தான் உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கம்அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பதிவு ஒன்று போட்டுஇருந்தார். அதில் அவர், படம் வெற்றி பெற்றதற்கான ஆதாரத்தையும் கேளுங்கள் என்று கிண்டல் செய்து இருக்கிறார்.

https://twitter.com/tamiltalkies/status/1719964330526122241

இதற்கு முன்பே ப்ளூ சட்டை மாறன் ஓடாத படத்துக்கு சக்ஸஸ் மீட் வக்கிறது. இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல‌. ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம் என்று கூறி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டைமாறனைவறுத்து எடுத்து வந்தனர் தற்போது விஜயின் பேச்சையும் கேலி செய்து இருக்கிறார். நேற்று நடைபெற்ற லியோ படத்தின் வெற்றிவிழாவில் விஜய் பேசிய குட்டி ஸ்டோரியில் 'ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க.

அந்த காட்டுல காக்க கழுகு (என்று சொன்னதும் ஒரு நொடி சிரிப்பை அடக்க முடியாமல் மைக்கில் இருந்து கொஞ்சம் தள்ளி நின்றார். உடனே அரங்கத்தில் சில நொடிகள் கைதட்டலும், சத்தமும் கிழிந்தது ) காட்டுன்னா இதெல்லாம் இருக்கும் தான அதுக்கு சொன்னேன் பா!. அது மாதிரி இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க. ஒருத்தர் வில் அம்பு. இன்னொரு நபர் ஈட்டி, வேல் வச்சுருக்கிறவர் முயலை குறி வைக்கிறார்.

https://twitter.com/tamiltalkies/status/1719959060156678462

இன்னொருத்தர் யானையைக் குறி வைக்கிறார். இதுல யார் மாஸ் தெரியுமா.. யானைக்கு குறி வச்சவர் தான் மாஸ். கைக்குக் கிடைக்கிறது இல்லமா பெருசா குறி வச்சிருக்கார்ல. அது மாதிரித்தான் உயரிய விஷயங்களுக்கு ஆசைப்படணும். ஆசைகள் கனவுகள் இதுல என்ன தவறு' என்று பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் விஜய்யின் இந்த பேச்சை ப்ளூ சட்டை கேலி செய்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி தான் ஒரு படத்தின் விமர்சனத்தின் போது சொன்ன குட்டி ஸ்டாரி என்று ஆதாரம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் 'அஞ்சி வருசத்துக்கு முன்ன நான் சொன்ன கதையைத்தான் நேத்து.. மேடைல உருட்டிட்டு இருந்தியா?' என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்புகள்
#ப்ளூ சட்டை மாறன்#Blue sattai maran#Leo Success#லியோ#Vijay Kutty Story
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement