நீச்சல் உடையில் எக்கச்சக்க போஸ். நட்டி படத்தின் ஹீரோயினா இது.

0
10958

தமிழில் நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ரூஹி சிங். தாஸ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் போங்கு. இந்த படத்தில் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் ஹீரோவாக நடித்து இருப்பார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் மிக பிரபலமான ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஹிந்தி மொழி படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணி புரிந்து உள்ளார்.

நட்ராஜ் அவர்கள் நாளை, சக்கரவியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் நட்ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்நிலையில் போங்கு படத்தில் நடிகர் நட்ராஜ்க்கு ஜோடியாக நடித்த நடிகை ரூஹி சிங் தன்னுடைய iva கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் நடிகை ரூஹி சிங் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டே வந்து இருந்தார். இந்நிலையில் தற்போது இவரின் iva கவர்ச்சி புகைப்படம் சோஸியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement