அஜித் படத்தின் தயாரிப்பாளர் ‘விஸ்வாசம்’ முதல் காட்சியை எங்கு பார்த்துள்ளார் என்று பாருங்கள்.! வீடியோ இதோ.!

0
780
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை ஸ்ரீதேவியின் கணவர் கண்டு கழித்துள்ளார்.

-விளம்பரம்-

அஜித்தின் அடுத்த படத்தை தீரன் இயக்குனர் வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. திரளான ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே போனி கபூர் சென்னை கொளத்தூரி கங்கா சினிமாஸில் படம் பார்த்துள்ளார்.

Advertisement