ஜனனியின் உடலை கிண்டல் செய்த ஷாரிக்.! அக்கா,அக்கானு சொல்லிட்டு இப்படியா..?

0
898
Janani

பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களில் எப்போதும் மௌனம் சாதித்து வருகிறார் ஷாரிக். ஆனால்,பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் செய்யும் சில்மிஷத்தில் இவரை மிஞ்ச ஆள் இல்லை. சமீபத்தில் ஷாரிக் சக போட்டியாளரான நடிகை ஜனனி ஐயரின் உருவத்தை கிண்டல் செய்துள்ளார்.

Balaji

- Advertisement -

நேற்று (ஜூலை 19) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் பொன்னம்பலம் பேசிக்கொண்டிருந்தனர். அதில் பொன்னம்பலம் ‘நீங்க என்ன குக்கிங் டீமா நீங்க என் சமையல் வேலையே செஞ்சிட்டு இருக்கீங் என்று பாலாஜியிடம் கேட்க, அதற்கு பாலாஜி ‘இல்ல,ஜனனி காய்கறியை வெட்டும் போது ஸ்லிப் ஆகிடிச்சி ‘ என்று கூறுகிறார்.

அதற்கு பொன்னம்பலம் ‘கரக்டா விரலை வெட்டிக்க வேண்டியது தான என்று கூற, உடனே இதனை கேட்டுக் கொண்டிருந்த ஷாரிக் ‘ஆளே, விரல் சய்ஸ் தா இருக்கு அப்புறம் அதுவும் போனா எப்படி ‘ என்று ஜனனியின் உருவத்தை கிண்டல் செய்துள்ளார்.

-விளம்பரம்-

Shariq

இத்தனை வாரம் ஜனனியை அக்கா என்று பாசமாக அழைத்து வந்த ஷாரிக் தற்போது அவரை முதுகுக்கு பின்னால் கிண்டலிடத்துள்ளார். அதே போல சில வாரங்களுக்கு முன்னர் ஜனனி ஐயருடன்,ஷாரிக் பேசிக்கொண்டிருக்கையில் ஜனனியின் ஆடை சற்று விலகியபோது ஷாரிக் அவரது இடுப்பில் ‘டீ கப்பால்’ சூடு வைத்து விளையாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement