Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சர்கார் சர்ச்சை.! விஜய்யாக இருந்தால் என்ன..? விஜய்க்கு நடிகை கவுதமி எதிர்ப்பு.!

A
எழுதியவர்Ajju22 ஜூலை, 2018 அன்று 10:33 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் நடிகை கௌதமியும் விஜய்யின் சர்கார் பட போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். sarkar இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் , நடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது இருந்ததால் பா.ம.க இளைஞர் அணி தலைவரான அன்பு மணி ராமதாஸ்'விஜய் புகை பிடிப்பதை ஊக்கப்படுத்துகிறார், இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும்' தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதே போல இந்த போஸ்டருக்கு பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்து வந்தது. இதையடுத்து தமிழக அரசும் அந்த புகைப்படத்தை நீக்குமாறு படக்குழுவிற்கு அறிவுரை செய்தது. இதனால் அந்த போஸ்ட்டர் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை கௌதமி நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார். gouthami சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் புற்று நோயில் இருந்து மீண்டு வந்தோருக்கான விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட கௌதமி பேசுகையில்", திரைப்படங்களில் மாபெரும் நட்சத்திரமாக இருக்கும் நடிகராக இருந்தாலும் , புகைப்பிடிக்கும் காட்சிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார். நடிகை கௌதமி ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். அதனால் புற்றுநோய் குறித்த பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும், புகைப்பிடித்தால் புற்று நோய் ஏற்படும் என்று வலியுறுத்தி வரும் பல விழிப்புணர்வு முகாம்களிலும் குரல் கொடுத்து பங்குபெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#விஜய்#gouthami#சர்கார்#sarkar#Vijay#கெளதமி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement