வாய்ப்பு தருவதாக பெண்களிடம் உல்லாசம்..!காஸ்டிங் ஒருங்கிணைப்பாளரின் அந்தரங்க வீடியோ வெளியானது..!

0
756

தமிழ் சினிமாவில் நடிகர்களை தேர்வு செய்யும் காஸ்டிங் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுபவர் மோகன். இவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தியதுடன், அவர்களை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபதித்தியதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் பெயரை வெளியிட விரும்பாத அந்த பெண் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. மேலும், மோகன் வாய்ப்பு தருவதாக கூறி பெண்களிடம் பாலியல் தொல்லை செய்ததாகவும் அதை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் கூறியிருந்தார். இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் மோகன் மீது புகார் தர இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த ஆடியோ பதிவு வெளியாகி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் , தற்போது மோகன் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.