குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..!புகைப்படத்தை கொஞ்சம் கவனீங்க..!

0
1925
catherin therasa
- Advertisement -

நடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா, அதர்வா போன்றவர்களுடனும் நடித்து விட்டார்.

-விளம்பரம்-

2010 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘ஷங்கர் ஐ .பி.எஸ்’ என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் கேத்ரின் தெரசா. அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு,தமிழ் என்று பல மொழி படங்களில் நடித்துவருகிறார்.

இதையும் படியுங்க : அட கடவுளே.! இதனால் தான் சாய் பல்லவி கண்ணம் எப்போதும் சிகப்பாக இருக்காம்.! 

- Advertisement -

படங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் தமிழில் வெளியான ‘கலகலப்பு 2’ படத்திலும் கவர்ச்சி காட்டி அசத்தினார்.மேலும், தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்களே அதிகம். காரணம், அங்கு அம்மணி கவர்ச்சிக்கு கண்டிஷன் ஏதும் இல்லாமல் நடித்து கொடுப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த கேத்ரின் தெரசா மிகவும் குட்டையான ஆடையில் சென்றிருந்தார்.அப்போது அவர் அமறுகையில் அவரது ஆடை விலகியது கூட தெரியாமல் அமர்ந்திருந்தாள் அவரது தொடை அழகு முழுவதும் பளிச்சென்று தெரிந்தது.

-விளம்பரம்-
Advertisement