சந்திரமுகி படத்தில் பொம்மி குழந்தையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா !

0
5153
Praharshita

பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் தான் சந்திரமுகி.இந்த படம் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சூப்பர் ஹிட் ஆனது.
Praharshita இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு,நயன்தாரா, ஜோதிகா,நாசர், வடிவேலு, வினித் மற்றும் பலர் நடித்துள்ளனர்.சந்திரமுகி படத்தில் ஒரு பாடலில் ஒரு குழந்தை ‘பொம்மி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்.படத்தில் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த குழந்தை பொம்மி தான்.

இதையும் படிங்க: தமிழ் கடவுள் முருகன் சீரியலில் நடிக்கும் குழந்தை யார் தெரியுமா – அந்த குழந்தை ஆணா பெண்ணா ?

‘பொம்மி’ குழந்தையின் இயற்பெயர் பிரகர்ஷிதா. இவர் சந்திரமுகி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் சாமியாக நடித்துள்ளார் இந்த குழந்தை.
Praharshita நாடகங்களில் நடித்து கொண்டே தனது கல்வியையும் தொடர்ந்த இவர் பி எஸ் சீ எலக்ட்ரானிக் மீடியா படித்தார்.திரையுலகில் பெரிய இயக்குனராவதை தனது னவாக கொண்டிருந்தார பிரகர்ஷிதா.