இதுலயே இப்படின்னா அப்போ படத்துல எப்படியோ.! நடிகை அதா ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்.!

0
1547
Adah-sharma
- Advertisement -

அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

-விளம்பரம்-

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதன் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா சர்மா நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த படத்தில் நடித்துள்ள அதா ஷர்மா ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு ‘ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியில் ‘1920’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

பின்னர் தமிழ், தெலுகு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது தான் இவருக்கு தமிழில் ‘சார்லி சாப்ளின் 2’ மூலம் முக்கிய கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இந்த புகைப்படங்களிலேயே இப்படி என்றால் அப்போ திரைப்படத்தில் எப்படியோ.

-விளம்பரம்-
Advertisement