வெயில் கொஞ்சம் அதிகம் தான் – அதுக்குன்னு வீட்லயே இப்டியா- லைக்ஸ் குவியும் அதா ஷர்மாவின்.

0
5579
Adah-sharma
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் தமிழிலும் தலை காண்பித்து உள்ளனர். அந்த வகையில் நடிகை அதா ஷர்மாவும் ஒருவர். அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. 

-விளம்பரம்-

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதன் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்திருந்தார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா சர்மாநடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சந்தனா, விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார்நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த அதா ஷர்மா ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு ‘ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியில் ‘1920’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

View this post on Instagram

Spine Chilling ? SWIPE for maximum chills ??

A post shared by Adah Sharma (@adah_ki_adah) on

அதே போல இவரை இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். காரணம் அம்மணி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது தான். அந்த வகையில் சமீபத்தில் இவர் படு கவர்ச்சியான மேலாடையை அணிந்து கொண்டு வீட்டில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அம்மணியின் இந்த பதிவும் பல லட்ச லைக்ஸ்களை குவித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement