ட்ரைலரில் பாதத்துக்கே இப்படியா..? முரட்டு ரசிகனா இருப்பானோ.! இப்படி கூட செய்வாங்களா.?

0
633
simbu-actor
- Advertisement -

தமிழ் சினிமாவில் லிட்டல் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் சிம்பு சில வ்ருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் வெளியான ‘AAA ‘ படமும் படுதோல்வி அடைந்தது.

-விளம்பரம்-

chekka Chivandha vaanam

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார் சிம்பு. தமிழ் சினிமா வரலாற்றில் மல்டி ஹீரோஸ் இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகிறது. இப்படத்தில், விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் என 4 ஹீரோக்கள் நடித்துள்ளனர். படத்தில் ஹீரோயினாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வித்யாசமான பேமிலி மற்றும் கெங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் சிம்பு ரசிகர் ஒருவர் கையில் கற்பூரம் ஏற்றி சூடம் ஏற்றி காட்டியுள்ளார். சிம்புவை நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் காண இருக்கும் மகிழ்ச்சியில் அந்த ரசிகர் இவ்வாறு செய்துள்ளார்.

-விளம்பரம்-

simbu

வழக்கமாக ஒரு நடிகரின் படம் வெளியானால் பாலபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது என்று இருக்கும் ரசிகர்கள் மத்தியில் சிம்பிவிற்காக ரசிகர் செய்த இந்த செயல் பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இது போன்ற முட்டாள் தனமான செய்லகளை சிம்புவும் விரும்புவதில்லை என்பது தான் உண்மை

Advertisement