சென்னை 28 நடிகை விஜயலக்ஷ்மியா இது ? எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
9028
actress Vijayalakshmi-

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் தான் நடிகை விஜயலட்சுமி.வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்விஜயலட்சுமி 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 தேதி சென்னையில் பிறந்தவர்.2007 இல் வெளியான வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்திற்கு பிறகு…

vijayalakshmi

*அஞ்சாதே
* அதே நேரம் அதே இடம்
*கற்றது களவு
*சென்னை 28 -2

போன்ற என்னேற்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் 2008 இல் சௌந்தர்யா ரஜினிகாந்த இயக்குனராக அறிமுகமான கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானர்.இந்த படம் முதலில் சுல்தான் என்ற பெயரில் எடுப்பதாக இருந்தது ஆனால் சில பல நிதி நெருக்கடி காரணத்தால் படம் சில ஆண்டுகள் நிலுவையில் இருந்து.

அதன் பின்னர் இவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹீரோயினாக ஒப்பந்தமானர்.ஒரு வேலை விஜயலட்சுமி கோச்சடையானில் நடித்திருந்த்தால் இவரது சினிமா வாழ்வில் ஒரு நல்ல திருப்பமாக அமைந்திருக்கும்.

vijayalakshmi actress

actress vijayalakshmi

சில ஆண்டுகளுக்கு முன்னர் பேரொஸ் மொஹமத் என்னும் நபரை திருமணம் செய்து
கொண்டார்.பின்னர் இவரது கணவருக்கு சினிமாவில் ஒரு படத்தை இயக்க ஆசை தோன்ற 2017 பண்டிகை என்னும் படத்தை இயக்கினார். அந்த படத்தை விஜயலட்சுமியும் அவரது தந்தை அகத்தியனும் தயாரித்தனர்.ஆனால் அந்த படம் படுதோல்வி அடையவே பின்னர் சின்னத்திரைக்கு குதித்துவிட்டார் விஜயலட்சுமி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் அழகி என்ற மெகா சீரியலில் நடித்து வருகிறார்.