2019 ஆம் ஆண்டில் விரும்பத்தக்க நபர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிவகார்த்திகேயன்.

0
3580
dhanush

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி மூலம் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மெரினா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார். அதற்குப் பின்னர் தான் சினிமாவில் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் படி படியாக உழைத்து முன்னேறி இந்த அளவிற்கு சினிமா உலகில் உயர்ந்து உள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர்.

கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து ஹீரோ என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் டாக்டர், அயலான் என்று பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமடைந்த ஆண் நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.
இரண்டாவது இடம் ராக் ஸ்டார் அனிருத். கடந்த ஆண்டு அனிருத் தான் முதல் இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -


மூன்றாவது இடம் –தனுஷ்.
நான்காவது இடம்– அதர்வா
ஐந்தாவது இடம்– துருவ் விக்ரம்.
ஆறாவது இடம்– கவின்
ஏழாவது இடம்– அர்ஜுன் தாஸ்.
எட்டாவது இடம்– ஹரிஷ் கல்யாண்.
ஒன்பதாவது இடம்–ஹிப்ஹாப் ஆதி.
பத்தாவது இடம்–அர்ஜுன் தாஸ்
பதினோராவது இடம்–முகென் ராவ்
பன்னிரண்டாவது இடம்–சித் ஸ்ரீராம்
பதிமூன்றாவது இடம்–ஆதி
பதினான்காவது இடம்–ஆதித்யா பாஸ்கர்
பதினைந்தாவது இடம்–விஷ்ணு விஷால்.
பதினாறாவது இடம்– ஜீவா.
பதினேழாவது இடம்– சிம்பு.
பதினெட்டாவது இடம்– பிக் பாஸ் புகழ் தர்ஷன்.
பத்தொன்பதாவது இடம்–சிம்பு
இருவதாவது இடம்– விஜய் ஷங்கர்
இருபத்தி ஒன்றாவது இடம்– ஜெயம்ரவி
இருபத்தி இரண்டாவது ஐட்டம்– அசோக்செல்வன்
இருபத்தி மூன்றாவது இடம்–ஆர்யா
இருபத்தி நான்காவது இடம் – பரத்
இருபத்தி ஐந்தாவது இடம்–சாந்தனு பாக்கியராஜ்
இருபத்தி ஆறாவது இடம்–கிசோர்
இருபத்தி ஏழாவது இடம்–கௌதம் கார்த்திக்
இருபத்தி எட்டாவது இடம்– கதிர்.
இருபத்தி ஒன்பதாவது இடம்– வாஷிங்டன் சுந்தர்
முப்பதாவது இடம்–தர்ஷன்.


மேலும், சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு சினிமா உலகில் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருந்தவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்கள் தான் சிவகார்த்திகேயனை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தி வைத்து அவருடைய படத்தை தயாரித்ததும் உள்ளார். ஆனால், தற்போது தனுஷை விட சிவகார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் உள்ளார். தனுஷை விட சிவகார்த்திகேயன் மக்கள் மனதிலும் அதிகமாக இடம் பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இது குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், என்னுடைய மேனேஜர் இது குறித்து எனக்கு சொன்னபோது நான் நம்பவே இல்லை நான் என்னுடைய நண்பர் தர்ஷன் கானா படத்தில் நடித்த நடிகர் இடம் கூட இது உண்மையா என்று கேட்டிருந்தேன் கடந்த ஆண்டு அனிருத் தான் முதலிடத்தை பெற்றிருந்தார் நான் சந்தோஷத்தில் அவருக்கு டெஸ்ட் செய்தேன் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் இரண்டாவது இடத்தில் வந்தேன் என்று நினைக்கிறேன் இந்த வருடம் நான் தான் முதலிடம் என்று சொன்னபோது எனக்கு புரியவில்லை எதனால் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இதற்கு அழகோ அல்லது தோற்றமும் முக்கியமில்லை தோற்றத்தை வைத்து பார்த்தால் நான் அவ்வளவாக சரியான ஆடை கூட செய்ய மாட்டேன் ஆனால் நான் எப்படி இருக்கிறேன் என்பதை பார்த்து மக்களுக்கு என்னை பிடித்து விட்டது என்றுதான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

என்னுடைய மேனேஜர் இது குறித்து எனக்கு சொன்னபோது நான் நம்பவே இல்லை நான் என்னுடைய நண்பர் தர்ஷன் (கானா படத்தில் நடித்தவர் கூட) இது உண்மையா என்று கேட்டிருந்தேன் கடந்த ஆண்டு அனிருத் தான் முதலிடத்தை பெற்றிருந்தார் நான் சந்தோஷத்தில் அவருக்கு டெஸ்ட் செய்தேன் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் இரண்டாவது இடத்தில் வந்தேன் என்று நினைக்கிறேன் இந்த வருடம் நான் தான் முதலிடம் என்று சொன்னபோது எனக்கு புரியவில்லை .எதனால் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், இதற்கு அழகோ அல்லது தோற்றமும் முக்கியமில்லை .தோற்றத்தை வைத்து பார்த்தால் நான் அவ்வளவாக சரியான ஆடை கூட செய்ய மாட்டேன். ஆனால் , நான் எப்படி இருக்கிறேன் என்பதை பார்த்து மக்களுக்கு என்னை பிடித்து விட்டது என்றுதான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement