சிவகாசி படத்தில் விஜய் தங்கச்சியா நடித்த குட்டி பாப்பா இந்த நடிகையா ! புகைப்படம் உள்ளே !

0
2620
Venba-

தமிழ் சினிமா பொறுத்தவரை அண்ணன் தங்கை சென்டிமெண்டுக்கு பஞ்சமே இருந்தது இல்லை எம் ஜி ஆர் சிவாஜி காலத்தில் தொடங்கி, தற்போது உள்ள விஜய் அஜித் காலம்வரை தங்கை செண்டிமெண்ட் படங்களில் நடிக்காமல் இருந்தது இல்லை.

venbaa

அதே போன்று நடிகர் விஜய் நிறைய தங்கை சென்டிமென்ட் படத்தில் நடித்திருக்கிறார்.அப்படியான படங்களில் மிகவும் முக்கியமான படம் பேரரசு இயக்கிய சிவகாசி படம் .அந்த படத்தில் தங்கைகாண சென்டிமென்ட் மிகவும் ஆழமாக இருக்கும்.

அந்த படத்தில் விஜயன் தங்கையாக நடித்தவர் தான் நடிகை வெண்பா.இவர் அந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்ததார்.

venbaa

venba

actress venba

சிவகாசி படத்தில் நடிகை செம்பா மற்றும் விஜய் குடும்பத்துடன் இருப்பது போல சிறுவயதுபோட்டோ ஒன்று காண்பிக்கப்பட்டிருக்கும்.அந்த படம் தற்போது இணையத்தில் வெளியாகி விரலாகி வருகிறது.சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வந்த அந்த படத்தில் காண்பிக்கபட்ட புகைபடத்தை பார்த்து நடிகை செம்பவும் ,ரசிகர்களும் மிகவும் மனம் நெகிழ்ந்துள்ளார்.