1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் . அதில் சரத்குமார் தேவயானியின் மகனாக நடித்திருக்கும் அந்த குழந்தையின் ஸ்டைல் ,நடை, நடிப்பு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. அந்த குழந்தை யார் ? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா ?
இதையும் படிங்க: குட்டி ரஜினியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..? விவரம் உள்ளே !
வாருங்கள் பார்கலாம்:
தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஹேமலதா . இவர் தான் சூரியவம்சம் திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆண் வேடமிட்டு நடித்து மக்கள் மனதில் இன்றும் நிரைந்திருக்கிறார். இவங்க பட்ஷா, பூவே உனக்காக, சூரிய வம்சம் , இனியவளே , காதல் கொண்டேன் , மதுர, ஜுவி இப்படி பல படங்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி சீரியல்களிலும் நடிச்சிருக்காங்க சித்தி, மனைவி, புகுந்த வீடு, தென்றல் இப்படி பல நாடகங்களில் தற்போதும் நடித்து கொண்டிருக்கிறார்




