நேர்கொண்ட பார்வை முக்கிய நடிகரை விளாசிய சின்மயி.! யாரு? ஏன்னு பாருங்க.!

0
958
Chinmayi
- Advertisement -

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

சின்மையி வைரமுத்து மீது முன்னுக்கு பின்னாண விடயங்களை பேசிவருவதால் சின்மையி கூறுவது போய் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அதே போல ஒரு நபரும் பாடகி சின்மையிக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். ஒரு நாளைக்கு தனக்கு பல ஆண்கள் தவறாக மெசேஜ் செய்கிறார்கள் என்று சின்மயி குற்றம் சாட்டி வருகிறார்.

இதையும் பாருங்க : சில பேர பாக்கும் போது நம்மையே பாக்கர மாதிரி இருக்கும்.! வெளியானது அடுத்த ப்ரோமோ.! 

- Advertisement -

மேலும், தனது குற்றச்சாட்டை பல ஆண்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் ஆண்கள் குரல் கொடுத்தால் தான் பெண்களுக்கு நேரும் கொடுமைகள் வெளியில் வரும் என்று சின்மயி புலம்பி வருகிறார். இந்த நிலையில் பிரபல செய்தி நெறியாளராக ரங்கராஜ் பாண்டேவை சின்மயி விளாசியுள்ளார்.

சமீபத்தில் வைரமுத்துவை தனது சாணக்யா தொலைக்காட்சியில் பேட்டி கண்டார். மேலும், குறித்து ஒரு பதிவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ரங்கராஜ் பாண்டே. இது பற்றி கமன்ட் செய்துள்ள சின்மயி, பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள் வைரமுத்துவை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை, பெண்களை மட்டும் கேள்வி கேட்டே கொல்வார். தவறு செய்பவர்கள் கொண்டாடுவார். இப்படி தான் ஆண் சமூகம் இருக்கிறது.நல்ல தமிழ் பண்பாடு” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

பிரபல செய்தியாளனாரான ரங்கராஜ் பாண்டே தற்போது அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை ‘ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் ரங்கராஜ் பாண்டே அஜித்திற்கு எதிராக வாதாடும் சில காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

Advertisement