ஆபாச இணையதளங்களில் சின்மயி வீடியோ.!அதிர்ச்சியில் புலம்பிய சின்மயி.!

0
1781
Chinmayi
- Advertisement -

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.  

-விளம்பரம்-

வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் முன்வைத்த பாலியல் புகார் தமிழ் சினிமாவையே உலுக்கியுள்ள நிலையில் பாடகி சின்மயி மீது சமூகவலைத்தளத்தில் பல்வேறு கருத்து தாக்குதலை முன்வைத்தனர். சின்மயிசொல்வது  பொய் என்று ஒரு தரப்பும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

அதே போல சின்மயியை திட்டி தீர்த்து தினமும் அவருக்கு சமூக வலைத்தளத்தில் பல மெசேஜ்களையும் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் சின்மயின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், நீங்கள் அருமையாக பாடும் ஒரு திறமைசாலி ஆனால்,நீங்கள் கலாச்சாரத்தை மதிக்கும் வகையில் புடவை அணிந்தால் நன்றாக இருக்கும் என்று சின்மையிடம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சின்மயி, பெண்கள் புடவையில் இருந்தால் கூட அவர்களை மேலிருந்து கீழ் வரை தப்பாக படம் எடுக்கும் சில வர்க்க குணம் படைத்தவர்கள் இருகின்றனர். நான் புடவையில் இருக்கும் புகைப்படத்தில் என்னுடைய மார்பக பகுதி, எடுப்பு பகுதிகளை வட்டமிட்டு சிலர் ஆபாச வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். நான் புடவை அணிந்தாலும் ஜீன்ஸ் அணிந்தாலும் இந்ததியர் தான் சார் என்று கூறியுள்ளார் சின்மயி.

-விளம்பரம்-
Advertisement