Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Tha
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.01.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஸ்கேனில் இரட்டை குழந்தை இருப்பதை அறிந்த சேது, அப்பத்தா சொன்ன விஷயம் - சின்ன மருமகள்

எழுதியவர்subhashini29 ஜனவரி, 2026 அன்று 08:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தான் செய்த தவறை உணர்ந்து அனைவரும் முன்பும் கை கூப்பி மன்னிப்பு கேட்டார். தமிழ்ச்செல்வியால் எதுவுமே பேச முடியவில்லை. சேது தனக்கு விவாகரத்து வேண்டாம் என்று ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். பின் நீதிபதி, தமிழ்செல்வி இடம் விசாரித்தார்கள். தமிழ்செல்வி, தன்னுடைய அம்மா, மாமனார், அப்பத்தா எல்லோரும் சொன்னதை நினைத்து பார்த்து விவாகரத்து வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

ஸ்கேனில் இரட்டை குழந்தை இருப்பதை அறிந்த சேது, அப்பத்தா சொன்ன விஷயம் - சின்ன மருமகள்

இதைக் கேட்டு சேது ரொம்பவே சந்தோஷப்பட்டார். பின் நீதிபதியும் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்கள். பின் சந்தோஷத்தில் சேது ஆடிப் பாடி குதித்தார். பின் விவாகரத்து வாங்க வந்தவர்களிடம் சேது, அறிவுரை சொன்னார். பின் சேது, தமிழுக்கு பூ கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தினார். இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் கோவிலில் இருக்கும்போது அந்த பிச்சைக்காரன் பணக்காரன் போல் கெட்டப் போட்டு வந்தார்.

சின்ன மருமகள்:

கோவிலில் ஈஸ்வரி சொன்ன அந்த பிச்சைக்காரன் காமேஷ் பணக்காரன் போல பயங்கரமாக கெட்டப் போட்டு வருகிறார். அவரை பார்த்தவுடன் தாமரை, சாவித்ரி இருவரும் வாயை பிளந்து விடுகிறார்கள். கோயில் குருக்கள், பிச்சைக்காரர்கள் என எல்லா இடங்களிலும் காசு, நகை என்று காமேஷ் வாரி இறக்கிறார். இதையெல்லாம் பார்த்து தாமரைக்கு ஒன்றுமே புரியவில்லை. சாவித்திரி, கல்யாணம் பண்ணினால் இப்படி ஒரு பணக்காரனை தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்றெல்லாம் சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.

ஸ்கேனில் இரட்டை குழந்தை இருப்பதை அறிந்த சேது, அப்பத்தா சொன்ன விஷயம் - சின்ன மருமகள்

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் வீட்டில் சேது-தமிழ் இருவரும் விவாகரத்து வாபஸ் வாங்கிய விஷயத்தை அறிந்தவுடன் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் சேது, தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சேது, நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால், உன் முகத்தில் அது தெரியவில்லையே என்கிறார். அதற்கு தமிழ், என்னால் சீக்கிரமாக இந்த சந்தோஷத்தை எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும். அதுக்கு முழுமையாக நான் என் மனதை தயார் படுத்தனும் என்று சொல்கிறார். அதற்குப்பின் அப்பத்தா, மீண்டும் தமிழை திட்டி சேது வீட்டை விட்டு துரத்துவது போல கனவு காண்கிறார்.

https://www.youtube.com/watch?v=LzZNiVLafAI

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழ்ச்செல்வியின் செக்கபற்காக அப்பத்தா, சேது ஹாஸ்பிடல் போகிறார்கள். அப்போது ஸ்கேனில் தமிழின் வயிற்றில் இரட்டை குழந்தை இருக்கும் விஷயம் சேதுவிற்கு தெரிந்துவிடுகிறது. உடனே அப்பத்தா, சேது வாயை மூடி தனியாக அழைத்து வந்து உண்மையை சொல்கிறார். சந்தோஷத்தில் சேது, தமிழ்செல்வியை கட்டிப்பிடித்து அழுகிறார்.

தலைப்புகள்
#சின்ன மருமகள்#சின்ன மருமகள் லேட்டஸ்ட்#Chinna Marumagal#Chinna Marumagal Serial Promo
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement