சின்னத்தம்பி படத்தில் நடித்த குட்டி பிரபு இந்த பிரபல நடிகரா ! புகைப்படம் உள்ளே

0
1968
Chinnathambi-movie
- Advertisement -

1992ஆம் ஆண்டு பிரபு – குஷ்பூ நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த படம் சின்னத்தம்பி. இந்த படம் அன்றைய நாளில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்தில் பிரபு, குஷ்பூ, மனோரமா, கவுண்டமணி, ராதாரவி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

chinnathambi

- Advertisement -

இந்த படத்தில் சின்ன வயது பிரப்புவாக ஒருவர் நடித்திருப்பார். அவர் யார் தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை. இந்த படத்தின் இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி தான்.

இவர் சென்ற வருடம் நடந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்குகொண்டு புகழ்பெறவர் ஆவார். இவர் சின்னத்தம்பி படங்களை தவிர நடிகன், ரிக்சா மாமா, இது நம்ம பூமி என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

p vasu

sakthi

நினைத்தாலே இனிக்கும், தொட்டால் பூ மலரும், யுவன் யுவதி, சிவலிங்கா என பல படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். தற்போது அடுத்த சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சக்தி