Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

குருதிப்புனல் படத்தில் வந்த இவர் யார் தெரியுமா ? - இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய பிரபலமே இவர்தான்.

எழுதியவர்Rajkumar13 ஜூலை, 2022 அன்று 09:20 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வருபவர் பி சி ஸ்ரீராம். தமிழில் பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் மீரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து கமல் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான 'குருதிப்புனல்' படத்தை இயக்கி இருந்தார். 1995 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல், அர்ஜுன், நாசர், கெளதமி என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்த ஆண்டே தெலுங்கில் கூட இந்த படம் வெளியாகி இருந்தது.

குருதிப்புனல் படத்தில் வந்த இவர் யார் தெரியுமா ? - இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய பிரபலமே இவர்தான்.
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

இந்த படத்தில் தனுஷ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த புகைப்படத்தில் இருக்கும் இந்த நபர் வேறு யாரும் இல்லை. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா தான். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அரவிந்த் கிருஷ்ணா. இவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

துள்ளுவதோ இளமை :

இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் ஒளிப்பதிவாளராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, குசேலன், வாமனன், கணிதன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

குருதிப்புனல் படத்தில் வந்த இவர் யார் தெரியுமா ? - இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய பிரபலமே இவர்தான்.
தீராத விளையாட்டு பிள்ளை

இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகராக தான் நுழைந்தார். இவர் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இவர் அஜித், அர்ஜுன், விஷால் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். 1995 ஆம் ஆண்டு பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த குருதிப்புனல் என்ற படத்தில் தான் அரவிந்த் கிருஷ்ணா நடித்திருந்தார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் :

இந்த படத்தில் கமலஹாசன், அர்ஜுன், கௌதமி, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் 2000 ஆண்டு வெளிவந்த பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தபு, ஐஸ்வர்யாராய், மம்மூட்டி, அஜித், அப்பாஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

குருதிப்புனல் படத்தில் வந்த இவர் யார் தெரியுமா ? - இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய பிரபலமே இவர்தான்.

தீராத விளையாட்டு பிள்ளை :

இதனை தொடர்ந்து இவர் 2008 இல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் என்ற படத்தில் நடித்திருந்தார். பின் 2010 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி இவர் நடித்த படங்களின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளிவந்தது. இதை பார்த்து பலரும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவா இது!! என்று வியக்கும் அளவிற்கு கேட்டு வருகிறார்கள்.

தலைப்புகள்
#குருதிப்புனல்#cinematographer arvind krishna In kuruthipunal#Arvind Krishna#kuruthipunal#அரவிந்த் கிருஷ்ணா குருதிப்புனல்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement