இதெல்லாம் இங்க கொண்டு வராத.! சாக்க்ஷியிடம் வாயை கொடுத்து மாட்டிய மீரா.!

By Rajkumar · 26/7/2019

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா சென்ற பிறகு நிகழ்ச்சியில் சுவாரஸ்யமே இல்லை என்று ஏங்கிய ரசிகர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக போதும் போதும் என்ற அளவிற்க்கு நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளும் சண்டைகளும் அரங்கேறி வருகிறது.

https://twitter.com/vijaytelevision/status/1154692839542001675

கடந்த இரன்டு நாட்களுக்கு முன்னர் மதுமிதா மற்றும் சாண்டி ஏற்பட்ட சன்டை மிகவும் பரபரப்பை. ஏற்படுத்தியது ஆனால், அந்த சண்டையையே மிஞ்சும் அளவிற்க்கு நேற்று (ஜூலை 25) மீரா மிதுன், சேரன் மீது அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் பாருங்க : சேரன் தொட்டதுக்கு அந்த கத்து கத்துனாங்க.! ஆனால், வேறு ஆண்களுடன் மீரா இருக்கும் கோலத்தை பாருங்க.! 

இது ஒரு புறம் இருக்க இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் சாக்க்ஷி தான் வெளியேற போகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.ஆனால், நேற்று மீரா செய்த பிரச்னையால் தற்போது அவர் தான் வெளியேற்றபடுவார் என்று கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full