சேரன் தொட்டதுக்கு அந்த கத்து கத்துனாங்க.! ஆனால், வேறு ஆண்களுடன் மீரா இருக்கும் கோலத்தை பாருங்க.!

0
9721
Meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சின் நேற்றைய எபிசோடில் சேரன் மற்றும் மீரா இருவரும் நடந்த பிரச்சனை தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் தன்னை தப்பான இடத்தில் தொட்டுத் தூக்கி முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்று மீரா, சேரன் மீது குற்றம் சாட்டினார்.

-விளம்பரம்-

மீரா, சேரனை பற்றி சொன்னது யாரும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அவர் சொன்ன விதம் தான் தவறாக இருந்தது என்று மற்ற போட்டியாளர்கள் மீராவிற்கு புரிய வைத்தனர். ஆனால், யார் பேச வந்தாலும் அதனை உதாசினபடுத்தியே பேசினார் மீரா.

இதையும் பாருங்க : என் இடுப்புல கை வெச்சாரு.! ஜோடிலயே அசிங்கப்பட்ட மீரா.! வைரலாகும் வீடியோ.! 

- Advertisement -

மேலும், இதுவரை எந்த ஒரு ஆணும் என்னை அப்படியெல்லாம் தொட்டதே இல்லை என்று கூறிஇருந்தார் மீரா. ஆனால், மீராவை வயற்றில் இறுக்கி அணைத்தபடி ஆண் நபர் ஒருவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுமட்டுமின்றி மீரா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் போது தனது உடன் ஆடிய சக போட்டியாளர் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக மீறி புகார் செய்யும் வீடியோ ஒன்றும் சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது. இதிலிருந்தே மீரா இந்த இடுப்பு பிரச்னையை ஆண்டுகளாக ஆண்களை தாக்கும் ஒரு ஆயுதமாக வைத்து வருகிறாரா என்று தான் எண்ணம் தோன்றுகிறது.

-விளம்பரம்-
Advertisement