இந்தியில் மோசமான நிகழ்ச்சியில் கோமாளி பட நடிகை. குவிந்து கிடக்கும் நீச்சல் உடைகளில் புகைப்படங்கள்.

0
152074
komali
- Advertisement -

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி பருவ காதலியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெட்ஜ். இவர் வேறு யாரும் இல்லை. எம் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ப்ளிட் வில்லா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார் நடிகை சம்யுக்தா ஹெட்ஜ். இந்த பொழுது போக்கு நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் அரை நிர்வாண கோலத்தில் தான் இருப்பார்கள். மேலும், முத்தம் கொடுத்து கொள்வது, நீச்சல் உடைகளில் சில் என்ற தண்ணீரில் குளிப்பது, ஆணும் பெண்ணும் ஒரே படுக்கையில் படுப்பது என்று தான் இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் டாஸ்க் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் 11வது சீசனில் நடிகை சம்யுக்தா ஹெட்ஜ் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த சீசனில் 10 ஆம் நாளில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

-விளம்பரம்-
Image result for samyuktha hegde"

மேலும், இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார் நடிகை சம்யுக்தா. இப்படிபட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சொல்லவா வேண்டும். அம்மணி இந்த நிகழ்ச்சியில் நீச்சல் உடைகளில் கொடுத்த போஸ்கள் தான் இணையத்தில் தேடினால் நிறைந்து வழிகிறது. மேலும், ஸ்ப்ளிட் வில்லா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அம்மணிக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் ஆரம்பித்தனர். அதன் பின்னர் தான் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வரத்துவங்கியது. ஸ்ப்ளிட் வில்லா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு முன்பாக வெறும் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்த அம்மணி இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் 5 படங்களில் கமிட் ஆனார்.

இதையும் பாருங்க : சீரழித்த அரசியில் நடிகர். புத்தம் வெளியிட மறுத்த ஆண்ட்ரியா. கொலை மிரட்டல்.

- Advertisement -

இவர் கன்னடத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த அறிமுக நடிகை என்பதற்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. அதன்பின்னர் காலேஜ் குமார் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் அறிமுகமான கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படம் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் டப் செய்யப்பட்டது. அந்த படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தா.ர் இவர், தமிழில் அறிமுனது ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படத்தின் மூலம்தான். ஆனால், அந்த திரைப்படத்தில் இவர் பெரிதாக கவனிக்கப்படவில்லை.மா இருப்பினும் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தற்போது பப்பி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் தமிழில் போகன் நெருப்புடா போன்ற படங்களில் நடித்த வரும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய நட்பு தேவி என்பவர் இயக்குகிறார் ஒரு நாயை சுற்றி நடக்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து பேசியுள்ள சம்யுக்தா, தமிழ் சினிமா ஒரு கனவுதான். எனக்கும் அந்த கனவு இருந்தது. அது இப்போது எனக்கு நிறைவேறியுள்ளது.

-விளம்பரம்-
Image result for samyuktha hegde bikini"
Image result for samyuktha hegde bikini"

எனக்கு செல்லப் பிராணிகள் மீது மிகவும் அன்பு அதிகம். இந்தப் படம்அப்படிபட்ட கதையை மையப்படுத்தி உருவாவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சம்யுக்தா, அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடிகை சம்யுக்தா நீச்சல் உடைகளில் இருக்கும் படு கவர்ச்சியான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. என்ன இருந்தாலும் இவரும் ஒரு மாடல் தானே. இதனால் கவர்ச்சி எல்லாம் மிகவும் சகஜமப்பா.

Advertisement