நம்ம ஆல்யா மானசா வா இது ! போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

0
2546

ராஜா ராணி சீரியலை பற்றி தெரியாத இளசுகள் இருக்க முடியாது. அவர்களை எல்லாம் அந்த சீரியலின் பக்கம் இழுதவர் நடிகை ஆல்யா மானஷா. இவருக்கு மானஸ் என்ற காதலன் இருக்கிறார்.
allya

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா அடிக்கடி டப்ஸ்மாஷ், மற்றும் செல்பிக்களை பதிவு செய்து தன் ரசிகர்களை கொள்ள கொள்ள செய்வார்.

- Advertisement -

தற்போது ராஜா ராணி சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்டிற்குள் இருந்தபடி ஒரு புகைடத்தை எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஆல்யா. இந்த புகைப்படத்தை வைத்து ரசிகர்களை சரமாரியாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement